நிலக்கோட்டை: எஸ்.ஐ-யை கத்தியால் தாக்கிய ரௌடி சுட்டுப் பிடிப்பு
நிலக்கோட்டை அருகே எஸ்.ஐ-யை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரௌடியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.