மதுராந்தகம்: மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால், அதை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.