சாத்தூர்: கொங்களாபுரத்தில் மகளைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பிய தந்தை தாயில்பட்டி அருகே லாரியில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு வெம்பக்கோட்டை போலீசார் விசாரனை