உத்தமபாளையம்: தேனி சுருளி அருவி சாரல் திருவிழா தொடக்கம்: பயணிகளுக்கு இலவச அனுமதி
தேனி சுருளி அருவியில் 2 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழாவை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ஆட்சியர் தொடங்கி வைத்தனர். இன்றும் நாளையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை நுழைவுக்கட்டணம் இலவசம். பல்வேறு அரசு கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.