புதுக்கோட்டை: 1330 திருக்குறள் மனப்பாடம்! அசத்திய அரசு பள்ளி மாணவர்கள் - குவியும் பாராட்டுகள்!
1330 திருக்குறள்களையும் தடையின்றி ஒப்பித்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்! புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்ட மாணவர்களின் இந்த சாதனையை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழறிஞர்கள் பாராட்டி கெளரவித்தனர்.