பரமக்குடி: பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அஞ்சலி செலுத்திய நயினார் நாகேந்திரன்
தியாகி இமானுவேல் சேகரன் 69-வது நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை கஸ்தூரி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.