மதுரை கிழக்கு: மதுரையில் 2 நாட்கள் பத்திரப்பதிவு நிறுத்தம் - எதனால் தெரியுமா?
மாடல் பதிவு ஹப் திட்டத்தைக் கைவிடக்கோரி மதுரை பதிவு மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை பத்திரப்பதிவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.