பெரம்பலூர்: வீட்டுக்கே வரும் அரசு உதவிகள்! உங்கள் ஊர்ல முகாம் நடக்குதா? முழு விவரம் இதோ!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் தொடர்பு முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? முழு விவரங்களை இந்த ஆடியோவில் கேளுங்கள்.