ராதாபுரம்: மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் எல்.வி.எம்.3 விண்கலத்திற்கான சி.இ.20 கிரையோஜெனிக் இன்ஜின் விமான ஏற்பு சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இந்த சோதனை பார்க்கப்படுகிறது.