மதுரை கிழக்கு: மதுரையில் பணியின் போது திடீரென உயிரிழந்த காவலர் - சோகத்தில் சக காவலர்கள்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கைதிகளை ஒப்படைக்கும் பணி முடிந்து திரும்பிய திண்டுக்கல் காவலர் ராஜகுரு திடீர் வலிப்பால் உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.