திருவண்ணாமலை: வந்தவாசியில் பயங்கரம்: இளைஞரைத் தாக்கிய தந்தை, 2 மகன்கள் கைது!
வந்தவாசி அருகே பைக்கில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்ட இளைஞரை, தந்தை மற்றும் இரு மகன்கள் சேர்ந்து கத்தி, கண்ணாடி பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.