ராசிபுரம்: ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பட்டணம், வடுகம், ஆண்டகளூர்கேட், குருசாமிபாளையம் மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் திடீர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.