ஆவுடையார் கோவில்: மீமிசல் கடைவீதியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற VAO சதீஷ் குமாரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் கடவாக்கோட்டை வருவாய் வட்டார கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் சதீஷ்குமார் ஜமால் முகமது என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு Rs 3000 லஞ்சம் பெறும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் கழகமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்படலாம் என தகவல்