திருவண்ணாமலை: அரசு நிலத்தை வீட்டு மனையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
ஏழைகளுக்காகவும் முன்னாள் ராணுவ வீரர்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட அரசு நிலங்களை வர்த்தக நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1949-ம் ஆண்டு திட்டத்தை மறுஆய்வு செய்யவும் அறிவுறுத்தல்.