பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் உத்தரவு: மக்களின் கோரிக்கைகளுக்கு 15 நாட்களில் தீர்வு காண வேண்டும்!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷரண்யா தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களின் மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.