கண்ணனூர் ஊராட்சியில் ₹11.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையல் அறை கட்டிட திறப்பு விழா நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு சமையல் அறை கட்டிடத்தினை திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.