திருவண்ணாமலை: சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: அப்பகுதியில் மீண்டும் நீடிக்கும் பதற்றம்!
சிதம்பரம் சி.கொத்தங்குடி பகுதியில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.