செங்கம்: விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பங்கள் மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடையாக இருந்த மின்கம்பங்களை மாற்ற கோரியிருந்த நிலையில், இந்து முன்னணி மற்றும் பாஜகவினரின் கோரிக்கையை ஏற்று மின்சாரத் துறை இன்று கம்பங்களை மாற்றி அமைத்தது.