பண்ருட்டி: எஸ்பிஐ வங்கியை கண்டித்து பண்ருட்டி குண்பகோணம் சாலையில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரத்தைக் கால அவகாசம் கேட்டு தரவுகளைத் தர மறுக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் தவறான போக்குகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காட்சி சார்பில் பண்ரூட்டி கும்பகோண் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் நகர செயலாளர் உத்திரபாதி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் எஸ்பிஐ வங்கியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.