பண்ருட்டி: விருத்தாசலம்: ரூபநாராயண நல்லூரில் பூட்டிய வீட்டை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் தஙக்நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்தை போலீசார் விசாரணை
மங்கலம்பேட்டை மங்கலம்பேட்டை அடுத்த ரூப நாராயண நல்லூரில் ஐயப்பன் என்பவரது வீட்டில் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் இது குறித்து மங்கலம் பேட்டை போலீசார் தடவி நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்