திருப்பத்தூர்: கணவனை கொன்று வனப்பகுதியில் புதைத்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது
திருப்பத்தூர் மாவட்டம் கரம்பூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமாரை, அவரது மனைவி லட்சுமி மற்றும் கள்ளக்காதலன் பிரபுதேவா ஆகியோர் ஆந்திர மாநிலம் கங்குந்தி வனப்பகுதியில் வைத்து கொலை செய்து புதைத்தனர். இது தொடர்பாக இருவரையும் குப்பம் போலீசார் கைது செய்துள்ளனர்.