அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம்: எம்பி விஜய் வசந்த் நேரில் ஆய்வு
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 4 மற்றும் 5-வது நடைமேடைகளை இணைக்கும் புதிய மேம்பாலப் பணிகளை எம்பி விஜய் வசந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயணிகள் நேரடியாகச் செல்லும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.