திருவட்டாறு: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: விடுமுறை தினத்தால் களைகட்டிய சூழல்
ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அருவியில் குளித்து மகிழ்ந்த பயணிகள், நீச்சல் குளம் மற்றும் சிறுவர் பூங்காவிலும் பொழுதைக் கழித்துச் சென்றனர்.