மதுரை கிழக்கு: பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம்: 2500 காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
தேர்தல் வாக்குறுதிப்படி செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், காலியாக உள்ள 2,500 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தப் பணி முறையைக் கைவிடவும், போராட்டங்களுக்கு விதிக்கப்படும் தடைகளை நீக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.