ஈரோடு: 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
Erode, Erode | Nov 13, 2026 ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராமன் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்வில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு பட்டியலைப் பெற்றுக்கொண்டனர்.