பெரம்பலூர்: அரியலூரில் பரபரப்பு! கால் டாக்ஸிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல்
அரியலூரில் கால் டாக்ஸி சேவையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்த விரிவான தகவல்கள் இதோ.