பெரம்பலூர்: கனிம வாகனங்களுக்கு செப்.30 கெடு! ஜிபிஎஸ் இல்லையென்றால் வாகனங்கள் பறிமுதல்!
தமிழகம் முழுவதும் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்துவது கட்டாயம். செப்டம்பர் 30-க்குள் ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர். குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கான முக்கிய விதிகள் இதோ.