தென்காசி: நம்பிக்கை துரோகம்! கார் ஓட்டுநர் செய்த காரியம்; சீவலப்பேரியிலும் திருட்டு!
தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த இரண்டு திருட்டு சம்பவங்கள்! சீவலப்பேரியில் கோயில் வாசலில் மொபெட் திருட்டு, ராஜபாளையத்தில் கார் ஓட்டுநர் கைவரிசை காட்டி 15 பவுன் நகைகள் திருட்டு. துரோகம் செய்தவர்கள் சிக்கியது எப்படி? முழு விவரம் இதோ.