திமுக இளைஞரணி செயலாளரும் , தமிழ் நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு அணிவித்தார்.