மதுரை கிழக்கு: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்த சஷ்டி: கோலாகலமாக தொடங்கிய உள்புறப்பாடு!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக சுவாமி உள்புறப்பாடு நடைபெற்றது. வரும் 15-ஆம் தேதி சூரசம்ஹாரமும், 16-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.