கோவை வடக்கு: கோவையில் தங்கம் தருவதாகக் கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி - மூவர் மீது பெண் புகார்!
குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி, தொழிலதிபரான சாந்தியிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூவர் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.