பண்ருட்டி: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் தங்கள் தபால் வாக்கினை பதிவு செய்தனர்
அரசு அலுவலர்கள் ஊழியர்கள் காவல்துறையினர் தபால் வாக்கு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அதன்படி கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்கு பதிவு கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் சாராகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு மையம் வட்டாட்சியர் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புதுப்பேட்டை,காடாம்புலியூர் போலீசார் தபால் வாக்கினை பதிவு செய்தனர்