திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: பிரதான குடிநீர் குழாய் உடைப்பு - 10 அடி உயரத்திற்கு சீறிப்பாய்ந்த தண்ணீர்!
திண்டுக்கல்-கரூர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.