கீழ்வேளூர்: நாகை: அடிப்படை வசதிகள் கேட்டு சங்கமங்கலம் கிராம மக்கள் போராட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலத்தில் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் உறுதியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.