பெரம்பலூர்: விழுப்புரத்தில் ஒளிந்திருக்கும் அதிசயம்! மிஸ் பண்ணக்கூடாத 2 மலைக்கோயில்கள்
விழுப்புரம் மற்றும் திண்டிவனம் அருகில் உள்ள வனதுர்க்கை அம்மன் மற்றும் வெல்மலை முருகன் கோயிலின் ஆன்மிக மற்றும் இயற்கை சிறப்புகளை இந்த வீடியோவில் பாருங்கள். அமைதி மற்றும் தரிசனம் தேடுபவர்களுக்கான ஒரு அற்புதப் பயணம்.