திருநெல்வேலி: தமிழக அரசு மீது முன்னாள் சபாநாயகர் அப்பாவு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் அப்பாவு, மின்சார வாரியத்தை தனியார்மயமாக்குதல், லண்டன் பயணம், கனிமவள மற்றும் மதுபான கொள்முதல் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.