கோவை வடக்கு: கோவை கதிர்நாயக்கன்பாளையத்தில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை: மக்கள் அச்சம்
கோவை குருடம்பாளையம் கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை புகுந்து வீட்டை சேதப்படுத்தி ரேஷன் அரிசியை தின்று சென்றது. வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வருவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.