செங்கல்பட்டு: அனுமந்தபுரம் சாலை சீரமைப்பில் சிக்கல்: வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம்
அனுமந்தபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைக்க வனத்துறையின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.