போச்சம்பள்ளி: அரசுப் பேருந்து மோதி சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.