தேனி: சுருளிப்பட்டி கிராம மக்கள் தொடர்பு முகாம்: 111 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Theni, Theni | Nov 14, 2026 தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 1.11 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி வழங்கினார். முகாமில் 297 மனுக்கள் பெறப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.