திருவண்ணாமலை: சென்னையில் ஒரு புதுவித கஃபே! இனி பீட்சாவோடு பிரியாணியும் சாப்பிடலாம்
கஃபே என்றாலே பீட்சா, பர்கர் தான் என்று நினைத்த காலம் முடிந்தது! சென்னை ஆழ்வார்பேட்டையின் பிரபல 'டியூகா' கஃபே, பிரியாணி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற பாரம்பரிய உணவுகளுடன் கஃபே கலாச்சாரத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன் சுவாரஸ்யமான பின்னணியை இந்த வீடியோவில் பாருங்கள்.