செங்கம்: செங்கத்தில் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: காவல்துறையினர் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையையொட்டி செங்கம் காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு உடைமை பாதுகாப்பு குறித்தும், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறை பின்பற்றுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.