வேடசந்தூர்: எரியோடு பகுதியில் ஆசிரியர்களுக்கு மாணவர் போதைப்பொருள் விழிப்புணர்வு நடந்தது
திண்டுக்கல் எரியோடு பகுதியில் வேடசந்தூர் DSP சுரேஷ்பாண்டியன் தலைமையில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.