செங்கம்: மேல்வணக்கம்பாடி விபத்து: லாரி ஓட்டுநர் உயிரிழப்பு, உறவினர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் மேல்வணக்கம்பாடி அருகே நடந்த இருசக்கர வாகன விபத்தில் லாரி ஓட்டுநர் நாகராஜ் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.