பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் களைகட்டிய பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!
ஆவணி மாதத்தின் 2வது பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.