அரியலூர்: வெளிநாட்டில் படிக்க ரூ.36 லட்சம் உதவித்தொகை: முஸ்லீம் மாணவர்களுக்கு அழைப்பு!
வெளிநாட்டில் முதுகலை படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2026. கூடுதல் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.