தமிழகத்தில் கறிக்கோழி கடைகள் அடைப்பு! | வரும் 31 முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது!
கோழி உற்பத்தி நிறுவனங்கள் அரசின் தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, கோழிகளுக்கு அளவுக்கு அதிகமான தீவனங்களைக் கொடுத்து விற்பனைக்கு அனுப்புகின்றன.
பொதுமக்கள் கிலோவுக்கு ₹20 முதல் ₹30 வரை கூடுதலாக பணம் செலவிட வேண்டியுள்ளது.
அதிக கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
நுகர்வோருக்குச் சென்றடையும் இறைச்சியும் பாதுகாப்பற்றதாக மாறுகிறது.
#Villupuram #TamilNadu #PoultryStrike #TNNews #ChickenProtest #VillupuramNews #BreakingNews #TamilNews
Viluppuram, Viluppuram | Jul 29, 2026