புதுக்கோட்டை: தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு! செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை-அதிர்ச்சி தகவல்!
புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராஜபாளையம் என தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதி. மருத்துவமனையில் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவலம். அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்கள் தவிப்பு.