தென்காசி: மூளைச்சாவு அடைந்த இளைஞர்; அரசு மரியாதையுடன் விடைபெற்ற தியாகம்!
சாலையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கடையநல்லூர் இளைஞர் ஹரிஹரன், தனது உறுப்புகளைத் தானம் செய்து பலருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.