தென்காசி: சங்கரன்கோவில் புத்துமண்: உங்கள் திருமண தடையும் குடும்ப பிரச்னையும் நீங்குமா?
சங்கரன்கோவில் கோவிலின் புத்துமண் பிரசாதம் எப்படி திருமண தடை மற்றும் குடும்ப பிரச்னைகளை தீர்க்கிறது என பலரும் நம்பும் அந்த ஆன்மிக ரகசியம் என்ன? இதோ விரிவான தகவல்கள்.